தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/புத்தர்/உண்மை ஒன்றே போதும்!

உண்மை ஒன்றே போதும்!

உண்மை ஒன்றே போதும்!


ADDED : ஏப் 01, 2015 07:04 AM

Google News

ADDED : ஏப் 01, 2015 07:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* உன்னைப் போலவே மற்றவரைக் கருது. பிறருக்கு உதவுவதில் மகிழ்ச்சி கொள்.

* மூடத்தனமான சடங்குகளை விட்டொழி. ஒழுக்கமுடன் வாழ்வதில் உறுதி கொள்.

* உண்மை ஒன்றே தீமைகளில் இருந்து விடுவிக்கும் ஆற்றல் கொண்டது.

* விழிப்புடன் செயல்பட்டால் எந்த துன்பமும் உன்னை நெருங்க முடியாது.

* யாரையும் எதிரியாக நினைக்காதே. இல்லாவிட்டால், உனக்கு நீயே துன்பத்தைத் தேடிக் கொள்வாய்.

* உண்மையை மாற்ற முடியாது. அதை மறைக்கும் வலிமை யாருக்கும் இல்லை.

-புத்தர்



Trending





      Dinamalar
      Follow us